நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கை நபருடன் தங்கியிருந்தவரின் வாக்குமூலம்!

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையருடன் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்த நபர் அவர் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆக்லாந்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் நடத்திய கத்தி குத்தி தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரியை பொலிசார் அதே இடத்தில் சுட்டு கொன்றனர். அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen (32) என தெரியவந்தது. தொடர்ந்து Samsudeen தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆக்லாந்தில் … Continue reading நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கை நபருடன் தங்கியிருந்தவரின் வாக்குமூலம்!